‘அதிகார அத்துமீறல்’, ஜெயராஜ் ஃபெனிக்ஸ் கொலைக்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ

suriya statement

நடிகர் சூர்யாவின் அறிக்கை

Actor Suriya Statement for Jayaraj & Fenix murder : சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்று, லாக்கப்பில் அவர்கள் மரணமடைந்தது இந்திய அளவில் இன்று பேசு பொருளாக மாறியுள்ளது. மக்கள் மத்தியில், கண்டிப்பாக தமிழக அரசு இந்த கொடுமைக்கு காரணமானோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்துகள் கோரிக்கைகளாக வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென குரல் கொடைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘அதிகார அத்துமீறல்கள் முடிவுக்கு வர வேண்டுமென’ தொடங்கி, ஜெயராஜ் ஃபெனிக்ஸிற்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டுமென தன்னுடைய கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கை இதோ Actor Suriya Statement for Jayaraj & Fenix murder

suriya statement

About Cini Bash 528 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*