சத்தமே இல்லாமல் இந்திய அளவில் சம்பவம் செய்த தல ரசிகர்கள், நடந்தது என்ன ? முழு தகவல் இதோ

Ajith Fans Mass Trending In Social Media For Valimai Movie Update - Ajith

வலிமை அலப்பறை ஆரம்பம்

Ajith Fans Mass Trending In Social Media : தல அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தல 61 படத்தை இவரா இயக்குகிறார் ? வெளியான முக்கிய தகவல் இதோ

இந்த படத்தின் டைட்டில் மட்டுமே இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக எந்த அப்டேட்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

வலிமை படத்தின் Sound Track லிஸ்ட் இதோ

இதனால் நேற்று மாலை அஜித் ரசிகர்கள் ட்விட்டர் வலைதளத்தில் #हमचाहतेहैंValimaiFL என்னும் ஹேஷ் டேகை போட்டு வலிமை அப்டேட் கேட்கும் விதமாக பல பதிவுகளை போட்டு வந்தனர். இந்த டேக் தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டாகி மாஸ் காட்டி வருகிறது. இதுவரை இந்த ஹேஷ் டேகில் 3 லட்சத்திற்கும் அதிகமான ட்வீட்ஸ் போடப்பட்டுள்ளது. Ajith Fans Mass Trending In Social Media

About Cini Bash 492 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*