Ajith Greeted Imman – விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருதை வென்ற இமானை வாழ்த்திய அஜித், தல என்ன சொன்னாராம் தெரியுமா ?

Ajith Greeted Imman - National Award Best Music Director For Viswasam

இமானை வாழ்த்திய அஜித்

Ajith Greeted Imman : இந்திய அளவில் 2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் D இமான் தேசிய விருதை வென்றுள்ளார்.

மோகன்லாலின் பிரம்மாண்ட ட்ரெஷர் படத்தில் இணைகிறாரா அஜித் ?

இந்த நிலையில் தேசிய விருது பெற்றதற்காக தல அஜித் தன்னை வாழ்த்தி மெசேஜ் அனுப்பியதாக இமான் கூறியுள்ளார். அதில் அஜித் சார் ‘ரொம்ப சந்தோஷம், இந்த மாதிரி நம்ம படத்துக்கு நீங்க தேசிய விருது வாங்குனதுக்கு’னு கூறியுள்ளார்.

வலிமை படத்தின் அம்மா பாடல் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ

அதற்கு இமான் ‘எனக்கு இந்த படத்தை கிஃப்டா கொடுத்ததுக்கு உங்களுக்குதான் தேங்ஸ்’ என கூற, அதற்கு அஜித்தோ ‘இல்ல சார், உங்களுக்கு இந்த நேரத்துல எது கெடைக்க வேண்டியதோ அது உங்களுக்கு கெடச்சிருக்கு, இறைவன் நம்மள ஒரு டூலா யூஸ் பண்றாரு, வீ ஆர் இன் ரைட் ப்ளேஸ், இன் த ரைட் ஹேன்ட்ஸ்’ என கூறியுள்ளார். Ajith Greeted Imman

About Cini Bash 528 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*