Ajith In Barroz – மோகன்லாலின் ட்ரெஷர் படத்தில் அஜித்தா ? இணையத்தில் வைரலாக பரவும் தகவல் இதோ

Ajith In Barroz Guardian Of D'Gama's Treasure Movie with Mohanlal

மோகன்லால் படத்தில் அஜித்தா ?

Ajith In Barroz : மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் அவர்கள் இயக்கி தானே நடிக்க இருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்ட ட்ரெஷர் சம்மந்தப்பட்ட திரைப்படம்தான் பாரோஸ் கார்டியன் ஆஃப் த காமாஸ் ட்ரெஷர். இந்த படம்தான் மலையாள சினிமாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம். இந்த படத்தின் ஸ்க்ரீன் ப்ளே ஜிஜோ எழுதியுள்ளார்.

ஆட்டோவில் பயணம் செய்த அஜித் முழு வீடியோ இதோ

3டி டெக்னாலஜியில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படம் பாரோஸ் கார்டியன் ஆஃப் த காமாஸ் ட்ரெஷர் என்னும் நாவலை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறதாம். இந்த படத்தின் கதைக்களம் பாரோஸாக நடிக்கும் மோகன்லால் மற்றும் ட்ரெஷரை மையமாக கொண்டதாம். இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

வலிமை படத்தின் முதல் ப்ரோமோ குறித்து வெளியான மாஸான தகவல் இதோ

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த படத்திற்காக நடிகர் மோகன்லால் விரைவில் தல அஜித்தை சென்னையில் சந்திக்க உள்ளார் என்னும் தகவல் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. அதன்படி இந்த பாரோஸ் படத்தில் ஒரு இடத்தில் நீளமான காட்சி ஒன்று வருமாம். அந்த காட்சிக்கு வாய்ஸ் ஓவர் தல அஜித் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என மோகன்லால் எண்ணியதாகவும், அது குறித்து பேசவே விரைவில் இந்த சந்திப்பு நிகழ இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Ajith In Barroz

About Cini Bash 528 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*