Anbirkiniyal Movie Review – அன்பிற்கினியாள் படம் எப்படி இருக்கு ? பார்க்கலாமா ? முழு விமர்சனம் இதோ

Anbirkiniyal Review In Tamil - Anbirkiniyal Full Movie Review Hit or Flop ?

அன்பிற்கினியாள் திரை விமர்சனம்

Anbirkiniyal Review In Tamil : நடிகர் அருண்பாண்டியன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் அன்பிற்கினியாள். இந்த படத்தை நடிகர் அருண்பாண்டியனே தயாரித்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகி உள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

தளபதி 65 படத்துக்காக வேற மாரியான லுக் கொடுத்த விஜய், கதிந்த தகவல் இதோ

நிஜத்தில் அப்பா மகளான அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் படத்திலும் அப்பா மகளாக நடித்து அசத்தியுள்ளனர். சென்டிமென்ட் காட்சிகள், த்ரில்லர் காட்சிகள் என அனைத்து காட்சிகளிலும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு அருமை. என்னதான் ரீமேக் படமாக இருந்தாலும் இயக்குனர் கோகுல் இந்த படத்தை சிறப்பாக இயக்கி உள்ளார்.

வலிமை படத்தின் முதல் பாடல் குறித்து வெளியான மாஸான தகவல் இதோ

தமிழில் நல்ல ஒரு தரமான திரைப்படமாக இந்த அன்பிற்கினியாள் திரைப்படம் உள்ளது. எடிட்டிங் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். படத்திற்கு தேவையான அளவிற்கு இசையை கொடுத்து பார்வையாளர்களை படத்தோடு ஒன்றியிருக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர். மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல திரைப்படமாக உள்ளது இந்த அன்பிற்கினியாள் திரைப்படம். இந்த படத்திற்கு நம்ம CiniBash Rating – 3.5/5. Anbirkiniyal Review In Tamil

 

 

About Cini Bash 528 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*