மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் எடுத்துள்ள அதிரடி முடிவு, முழு தகவல் இதோ
மாஸ்டர் ரிலீஸ் அப்டேட்
Master Movie Release Date Update : தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராக உள்ளது மாஸ்டர் திரைப்படம். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசர் வெளியான பின்பு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது கடந்த ஏப்ரல் 9ம் தேதியே வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா பிரச்சனையினால் ரிலீசாகாமல் தள்ளிக் கொண்டே போனது.
ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தை வருகிற பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே 2021 பொங்கலை தளபதி பொங்கலாக கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டனர். Master Movie Release Date Update
மாஸ்டர் டீசர் சாதனை மேல் சாதனை, முழு விபரம் இதோ
நிறைவடைந்தது வலிமை படப்பிடிப்பு, முழு விபரம் இதோ