National Film Awards 2019 – 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை யார் யார் எந்த பிரிவில் வென்றுள்ளனர் தெரியுமா ? முழு தகவல் இதோ

National Film Awards 2019 Tamil Winners Full List - 67th National Awards

2019 தேசிய திரைப்பட விருதுகள்

National Film Awards 2019 Tamil Winners : சிறந்த படத்திற்கான விருதை அசுரன் படம் வென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் அசுரன் படத்திற்காக வென்றுள்ளார். சிறந்த சப்போர்டிங் ஆக்டர் விருதை நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக வென்றுள்ளார்.

தளபதி 65 படத்தில் இந்த பாலிவுட் நடிகரா வில்லனாக நடிக்கிறார் ?

சிறந்த குழந்தை நட்சத்திர விருதை நாக விஷால் கேடி படத்திற்காக வென்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, இமான் விஸ்வாசம் படத்திற்காக வென்றுள்ளார். சிறந்த ஒலிக்கலவைக்கான விருது, ஒத்த செருப்பு படத்திற்காக ரசூல் பூக்குட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மோகன்லாலின் பிரம்மாண்ட ட்ரெஷர் படத்தில் அஜித்தும் இணைகிறாரா ?

மேலும் ஒத்த செருப்பு படத்திற்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 67வது தேசிய சினிமா விருதுகளை வென்றுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள். National Film Awards 2019 Tamil Winners

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*