சென்னையை நெருங்கும் நிவர் புயல், எத்தனை கிமீ வேகத்தில் வீசும் தெரியுமா ?

nivar cyclone in tamil nadu

சென்னையை நெருங்கும் நிவர் புயல்

Nivar Cyclone in Tamilnadu Red Alert : தென்மேற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. சென்னையிலிருந்து சுமார் 700 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலு பெற்று வடமேற்கு திசையில் நகரும். இந்த புயல் நாளை மறுநாள் மதியம் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று அடிக்கும்  மேலும் 45 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். இதனால் உச்சக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கன மழையும் பெய்யும். Nivar Cyclone in Tamilnadu Red Alert

எதிர்ப்புகளை தாண்டி சம்பவம் செய்த மூக்குத்தி அம்மன்

வலிமை தீம் மியூசிக் லேட்டஸ்ட் அப்டேட் இதோ

 

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*