Suriya 40 Release Plan – சூர்யா 40 பட ரிலீஸ் குறித்து இந்த முடிவையா எடுத்துள்ளனர் சன் பிக்சர்ஸ் ? கசிந்த முக்கிய தகவல் இதோ

Suriya 40 Movie Release Date Revealed - New Decision by Sun Pictures

சூர்யா 40 ரிலீஸ் ப்ளான்

Suriya 40 Movie Release Date : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.

சூர்யா 40 படத்தின் வில்லன் இவரா ? வெளியான முக்கிய தகவல் இதோ

இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. குடும்பத்துடன் அனுவரும் பார்த்து ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக இது இருக்குமாம்.

வைரலாகும் ஆட்டோவில் மாஸ்குடன் அஜித், முழு வீடியோ இதோ

இந்த நிலையில் இந்த படத்தை வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் வெளியிட சன் பிக்சர்ஸ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. கண்டிப்பாக நடிகர் சூர்யாவுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என கூறப்படுகிறது. Suriya 40 Movie Release Date

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*