Thalaivi Release Date – ட்ரெயிலர் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தலைவி படம் என்னைக்கு வெளியாக போகுது தெரியுமா ? ரிலீஸ் தேதி இதோ

Thalaivi Release Date Confirmed Official Announcement Out

தலைவி ரிலீஸ் தேதி இதோ

Thalaivi Release Date : நடிகை கங்கனா ரணாவத் மற்றும் நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் தலைவி. இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய தலைவி படத்தின் ட்ரெயிலர் இதோ

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த ட்ரெயிலர் ஜெயலலிதா வாழ்க்கையில் நடந்த சில முக்கிய காட்சிகளும் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருதை வென்ற விஸ்வாசம், பாராட்டி தள்ளிய பிரபலங்கள்

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெளியிட முடிவெடுத்துள்ளனர். தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Thalaivi Release Date

About Cini Bash 528 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*