ரஜினியை தொடர்ந்து விஜயும் அரசியலுக்கு வர ரசிகர்கள் அடித்த மொட்டை, இணையத்தில் வைரலாகும் தகவல்

Thalapathy Vijay Political Entry Fans Expectation After Rajinikanth Entry

ரஜினியை தொடர்ந்து விஜயா ?

Thalapathy Vijay Political Entry Fans Expectation : நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது குறித்த தெளிவான பதிலை இன்று வெளியிட்டுள்ளார். வருகிற ஜனவரி மாதம் கட்சி துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தளபதி 65 படத்தின் கதாநாயகி குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ

இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னொரு பக்கம் இதை தொடர்ந்து தளபதி விஜயும் அரசியலுக்கு வர வேண்டுமென தமிழ்நாட்டின் சில கோவில்களில் வழிபாடு நடத்தி தளபதி விஜய் ரசிகர்கள் மொட்டை அடித்து வேண்டுதல் செய்துள்ளனர்.

வலிமை படத்திலிருந்து லீக் ஆன ஆக்ஷன் காட்சி வீடியோ இதோ

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மொத்தத்தில் தல அஜித்தை தவிர அவரவர் ஆஸ்தான நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்னும் விருப்பத்தோடுதான் அவர்களை பின்பற்றுகிறார்கள் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. Thalapathy Vijay Political Entry Fans Expectation

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*