அஜித் பிறந்த நாளில் தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட் இதுவா ? கசிந்த முக்கிய தகவல் இதோ

Valimai First Look Motion Poster Release On May 1 Mass Treat For Fans

அஜித் பிறந்த நாள் ஸ்பெஷல்

Valimai First Look Motion Poster Release : தல அஜித் தற்போது நடித்து வரும வலிமை படத்தின் first look போஸ்டர் வருகிற மே 1 ம் தேதி அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த போஸ்டர் பல சாதனைகளை படைக்க வேண்டுமென பல திட்டங்களோடு தல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

புது சாதனை படைத்த வலிமை படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ல், முழு தகவல் இதோ

மேலும் தல அஜித்தின் 50வது பிறந்தநாளையும், இதுவரை எந்த நடிகரின் பிறந்த நாளும் கொண்டாடப் படாத வகையில் மிக சிறப்பாக கொண்டாட வேண்டுமென அஜித் ரசிகர்கள் பல திட்டங்கள் வைத்துள்ளனர்.

வாக்குச்சாவடியில் ரசிகரின் மொபைலை அஜித் பிடுங்க காரணம் என்ன ?

இந்த நிலையில் மே 1 அன்று வலிமை first look போஸ்டரோடு, வலிமை படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாக உள்ளது என்னும் தகவல் இணையதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் வருகிற மே 1ம் தேதி அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான். Valimai First Look Motion Poster Release

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*