Valimai Theatrical Rights – புது சாதனை படைத்த வலிமை வியாபாரம், தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை தட்டி தூக்கிய நிறுவனங்கள்

Valimai Tamilnadu Theatrical Rights Business For Record Breaking Price

வலிமை வியாபாரம் அப்டேட்

Valimai Tamilnadu Theatrical Rights : தல அஜித் தற்போது நடித்து வரும் வலிமை படத்தின் விளிநாட்டில் எடுக்கவேண்டிய ஒரு ரேஸ் காட்சாயை தவிர மீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வருகிற மே 1 ம் தேதி அஜித்தின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் first look போஸ்டர் வெளியாக உள்ளது.

தேசிய விருது வென்ற இமானை வாழ்த்திய அஜித், முழு தகவல் இதோ

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை ரோமியோ பிக்சர்ஸ் ராகுலும், கோபுரம் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து வாங்கி உள்ளனர். அதுவும் இந்த வியாபாரம் ரெக்கார்ட் ப்ரேக்கிங் வியாபாரம் என கூறப்படுகிறது.

தல​ 61 படத்தை போனிகபூரா தயாரிக்கிறார் ?

ஒரு படத்தின் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் புது சாதனை விலைக்கு விற்பனையாகி இருப்பது தல அஜித் ஒருவருக்கே சாத்தியம் என சினிமா வர்த்தக வட்டாரத்தில் கூறப்படுகிறது. Valimai Tamilnadu Theatrical Rights

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*