Viswasam Wins National Award – தேசிய விருதை வென்ற விஸ்வாசம் திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் இமான்

Viswasam Wins National Award - 2019 National Film Awards Announced

தேசிய விருதை வென்ற விஸ்வாசம்

Viswasam Wins National Award : தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் ஆல் டைம் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் என்று கூறலாம். இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

மோகன்லாலின் பிரம்மாண்ட ட்ரெஷர் படத்தில் நடிக்கிறாரா அஜித் ?

இந்த நிலையில் இன்று 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக, சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் இமான் தேதிய விருதை வென்றுள்ளார்.

வலிமை படத்தின் முதல் ப்ரோமோ வீடியோ குறித்து வெளியான மாஸான தகவல் இதோ

இந்த தகவலை தல அஜித் ரசிகர்கள் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள். அதோடு ட்விட்டர் வலைதளத்தில் #viswasamwinsnationalaward என்னும் ஹேஷ் டேகை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். Viswasam Wins National Award

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*